ஊஞ்சல் ஆடத்தான் ஆசை இருக்கா ?
எங்கோ ஒரு நாட்டில் எந்திரமா வாழ்க்கையிலே !
எதேதோத் தேடத்தான் ஆசை இருக்கா ?
நதியில் விழுந்த இலைப் போலவே !
திசையே தெரியாமல் போகுதே !
காலம் எதிர்காலம் கண்ணா மூச்சி ஆடுமே !
கண்ணை நீ திறந்தாள் காட்சி யாவும் தோன்றுமே !
அன்பான ஒரு வாழ்கை எனக்குப் பிடிக்குமே! எனக்குப் பிடிக்குமே!
No comments:
Post a Comment